december3.org

27/11/2024

27/11/2024 November 28, 2024 Event Highlights மரியாதையுடன் நினைவுகூருகிறோம்: மிகுந்த வருத்தத்துடன், தமது அன்பும் அர்ப்பணிப்பும் மூலம் எங்களை நெகிழ வைத்த திரு நாகப்பன் அவர்களின் மறைவை அறிவிக்கின்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக, டிசம்பர் 3 இயக்கத்தில் பராமரிப்பாளராக பணியாற்றிய அவர், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் செயல்பாடுகளில் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தார். தோழர்களே மரியாதைக்குரிய திரு நாகப்பன் அவர்கள் திண்டுக்கள் மாவட்டத்தின் மிக முக்கியமான தன்னார்வலர். திண்டுக்கள் மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அந்நிகழ்ச்சிக்கு வரும் […]

25/11/24

25/11/24 டிசம்பர் 3 இயக்கம் சார்பில், 25.11.2024 ( திங்கட்கிழமை), செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக அனைத்து நேர்காணல் முடிந்து காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் கடந்த பிறகு இதுவரை வீடு ஒதுக்கீடு ஆணை வழங்காதது குறித்தும், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இலவச இரண்டு செண்ட் மனை வழங்கவில்லை. காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் […]

டிசம்பர் 3 இயக்கத்தின் வெற்றிகரமான முன்னணி தொழிலாளர் கூட்டம் விழுப்புரத்தில்: புதிய தலைமைத்துவ அலை உதயமானது

டிசம்பர் 3 இயக்கத்தின் வெற்றிகரமான முன்னணி தொழிலாளர் கூட்டம் விழுப்புரத்தில்: புதிய தலைமைத்துவ அலை உதயமானது November 2, 2024 Event Highlights இன்று டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான செயல் வீரர் கூட்டம் விழுப்புரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.    இக்கூட்டத்திற்க்கு இயக்கத்தின் இணைந்த 20 மாவட்டங்களில் இருந்து 500 க்கு மேற்பட்ட இயக்கத்தின் முன்னோடி நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுத்தனர்.   இக்கூட்டத்தை எங்களது […]